Pages

September 01, 2014

நரக நெருப்பிற்கு உரியவர்கள்!

நிச்சயமாக எவர் நிராகரிக்கின்றார்களோ, அவர்களைவிட்டு அவர்களுடைய செல்வமும், அவர்களுடைய சந்ததியும், அல்லாஹ்விடமிருந்து எந்த ஒரு பொருளையும் காப்பாற்ற முடியாது - அவர்கள் நரக நெருப்பிற்குரியவர்கள். அவர்கள் அதில் என்றென்றும் இருப்பார்கள். (அல்குர்ஆன்: 3:116)

No comments: