இவ்வுலக வாழ்வில் (நிராகரிப்பவர்களாகிய) அவர்கள் செலவழிப்பது ஒரு காற்றுக்கு ஒப்பாகும். அது (மிகவும்) குளிர்ந்து (பனிப்புயலாக மாறி) தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்ட அக்கூட்டத்தாரின் (வயல்களிலுள்ள) விளைச்சலில்பட்டு அதை அழித்து விடுகிறது - அவர்களுக்கு அல்லாஹ் கொடுமை செய்யவில்லை. அவர்கள் தமக்குத் தாமே கொடுமையிழைத்துக் கொள்கிறார்கள். (அல்குர்ஆன்: 3:117)
September 02, 2014
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment