Pages

November 27, 2006

அல்லாஹ் மனிதர்களை சிருஷ்டித்த இயற்கை வழி!

நபியே! நீர் உம் முகத்தை இஸ்லாத்தின்பாலே முற்றிலும் திருப்பி, அந்த இஸ்லாத்தை நிலைபெற செய்வீராக! அல்லாஹ் மனிதர்களை சிருஷ்டித்த வழியே அவனுடைய இயற்கை வழியாகும். இதுவே சரியான நிலையான வழியுமாகும். இருப்பினும் மனிதர்களில் பெரும்பாலோர் இதை அறிந்து கொள்ள மாட்டார்கள். (அல்குர்ஆன்: 30:30)

No comments: