Pages

December 08, 2006

வணங்கப்பட வேண்டிய அருளாளன்!

"(நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பி வைத்த நம்முடைய தூதர்களைப் பற்றி நீர் கேளும். வணங்கப்படுவதற்கு ரஹ்மானையன்றி வேறு ஏதாவது இறைவனை நாம் நியமித்திருந்தோமா?" "உமக்கு முன்னர் நாம் அனுப்பிய தூதர்களுக்கெல்லாம் நிச்சயமாக என்னைத் தவிர வேறு நாயனில்லை. எனவே என்னையே நீங்கள் வணங்குங்கள் என்று நான் வஹீ அறிவிக்காமலில்லை" "ஒவ்வொரு வகுப்பினருக்கும் நிச்சயமாக நாம் தூதரை அனுப்பியிருந்தோம். அத்தூதர்கள் அவர்களை நோக்கி: 'அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். வழிகெடுக்கும் ஷைத்தான்களிலிருந்து நீங்கள் விலகி நடந்து கொள்ளுங்கள்' என்று கூறிச் சென்றார்கள். அல்லாஹ் நேர்வழியில் செலுத்தியோரும் அவர்களில் உண்டு. வழிகேடே விதிக்கப்பட்டோரும் அவர்களில் உண்டு". (அல்குர்ஆன்: 43:45, 21:25, 16:36).

No comments: