Pages

December 06, 2007

அல்லாஹ்வின் வேதனையை கண்ட பின்னால் நம்பிக்கை கொள்ளுதல் பயனளிக்குமா?

ஆயினும், நம் (கட்டளையால் உண்டான) வேதனையைக் கண்டபோது, அவர்கள் கொண்ட நம்பிக்கை அவர்களுக்குப் பயனளிக்கவில்லை. (இதுவே) அல்லாஹ்வுடைய வழியாகும்; அவனுடைய அடியார்களுக்கு (முன்னரும் இவ்வாறே) நிகழ்ந்திருக்கின்றது. ஆதலால், அந்நேரத்தில் காஃபிர்கள் நஷ்டத்தையே அடைந்தார்கள். (அல்குர்ஆன்: 40:85)

No comments: