Pages

February 14, 2009

முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரணிக்க வேண்டாம்!

''நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்குரிய விதத்தில் அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சியும், ஆதரவு வைக்க வேண்டிய முறைப்படி ஆதரவும் (தக்வா), வையுங்கள். முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரணிக்க வேண்டாம்'' (அல்குர்ஆன்: 3:102)

1 comment:

Anonymous said...

நன்றி. உங்கள் இணையதள பக்கதில் பயனுள்ள குரான் வசனங்கள் இடம் பெறுவது பற்றி நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஆரம்பத்தில் பிஸ்மில்லாஹ் என்று தயவு செய்து சேர்த்துக் கொள்ளவும்.