Pages

August 07, 2009

அல்லாஹ்வை துதிக்க வேண்டிய நேரங்கள்!

எனவே (நபியே!) அவர்கள் கூறுவதைப் பற்றிப் பொறுமையோடிருப்பீராக! இன்னும், சூரிய உதயத்திற்கு முன்னரும், (அது) அஸ்தமிப்பதற்கு முன்னரும் உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு நீர் தஸ்பீஹு செய்வீராக. இன்னும் இரவிலிருந்தும், ஸுஜூதுக்குப் பின்னரும் அவனைத் தஸ்பீஹு செய்வீராக.(அல்குர்ஆன்: 50:39,40)

Bear, then, with patience, all that they say, and celebrate the praises of thy Lord, before the rising of the sun and before (its) setting. And during part of the night, (also,) celebrate His praises, and (so likewise) after the postures of adoration. (50:39,40)

No comments: