அவர்கள் இரவில் மிகவும் சொற்ப நேரமேயன்றித் தூங்கமாட்டார்கள். அவர்கள் விடியற் காலங்களில் (பிரார்த்தனைகளின் போது இறைவனிடம்) மன்னிப்புக் கோரிக் கொண்டிருப்பார்கள். அவர்களுடைய செல்வத்தில் இரப்போருக்கும், வசதியற்றோருக்கும் பாத்தியதை உண்டு. (அல்குர்ஆன்: 51:17,18,19)
They were in the habit of sleeping but little by night, And in the hour of early dawn, they (were found) praying for Forgiveness; And in their wealth and possessions (was remembered) the right of the (needy,) him who asked, and him who (for some reason) was prevented (from asking). (51:17,18,19)
August 08, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment