March 20, 2012
நம்பிக்கைக் கொண்டபின் மறைவான விஷயங்கள் குறித்து அதிகமான கேள்விகள் மனிதனை தடம்மாற செய்கின்றது.
இதற்கு முன்னர் மூஸாவிடம் கேள்விகள் கேட்கப்பட்ட மாதிரி நீங்களும் உங்கள் ரஸூலிடம் கேட்க விரும்புகிறீர்களா? எவனொருவன் ஈமானை 'குஃப்ரினால்' மாற்றுகிறானோ அவன் நிச்சயமாக நேர்வழியினின்றும் தவறிவிட்டான். (அல்குர்ஆன்: 2:108)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment