Pages

April 21, 2012

அல்லாஹ்வின் மீது பயபக்தியுடையோருக்கு நேர்வழி காட்டும் இறுதி இறைவேதம்!

அலிஃப், லாம், மீம். இது, (அல்லாஹ்வின்) திரு வேதமாகும். இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை. பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும். (அல்குர்ஆன்: 2:1,2)

No comments: