Pages

April 22, 2012

அழகான செயல்களுடன் அல்லாஹ்வை சந்திப்பதில் ஆர்வம் கொள்ளுவோம்!

எவர் அல்லாஹ்வைச் சந்திப்போம் என்று நம்புகிறார்களோ அவர்கள் (அதற்காக நல்ல அமல்களைச் செய்து கொள்ளட்டும்) ஏனெனில் அல்லாஹ் (அதற்காகக் குறித்துள்ள) தவணை நிச்சயமாக வருவதாக இருக்கிறது. அவன் (யாவற்றையும்) செவியேற்பவனாகவும், நன்கு அறிபவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன்: 29:5)

No comments: