அன்றியும் (மறுமையில் அல்லாஹ் நிராகரித்துக் கொண்டிருந்த இவர்களை நோக்கி)
“நாம் உங்களை முதல் முறையாகப் படைத்தோமே அதுபோன்று நீங்கள்
(எதுவுமில்லாமல்) தனியே எம்மிடம் வந்து விட்டீர்கள். இன்னும், நாம்
உங்களுக்கு அளித்தவற்றையெல்லாம் உங்கள் முதுகுகளுக்குப் பின்னால் விட்டு
விட்டீர்கள். எவர்களை நீங்கள் உங்களுடைய கூட்டாளிகள் என்று எண்ணிக்
கொண்டிருந்தீர்களோ, உங்களுக்குப் பரிந்து பேசுவார்கள் (என்று எண்ணிக்
கொண்டிருந்தீர்களோ) அவர்களை நாம் உங்களுடனிருப்பதைக் காணவில்லை.
உங்களுக்கிடையே இருந்த தொடர்பும் அறுந்து விட்டது. உங்களுடைய நம்பிக்கைகள்
எல்லாம் தவறி விட்டன” (என்று கூறுவான்). (அல்குர்ஆன்: 6:94)
March 29, 2013
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment