அல்லாஹ் ஒரு
தீமையை உம்மைத் தீண்டும்படி செய்தால் அதை அவனைத் தவிர (வேறு எவரும்) நீக்க
முடியாது. அவன் உமக்கு ஒரு நன்மை செய்ய நாடிவிட்டால் அவனது அருளைத்
தடுப்பவர் எவருமில்லை. தன் அடியார்களில் அவன் நாடியவருக்கே அதனை
அளிக்கின்றான் - அவன் மிகவும் மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும்
உள்ளான். (அல்குர்ஆன்: 10:107)
April 26, 2013
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment