(நீங்கள்
புசிக்கக் கூடாது என்று உங்களுக்கு அவன் விலக்கியிருப்பவையெல்லாம்; தானே
செத்ததும், இரத்தமும், பன்றி இறைச்சியும், எதன் மீது அல்லாஹ்(வின் பெயர்)
அல்லாத வேறு (பெயர்) உச்சரிக்கப்பட்டதோ அதுவுமேயாகும் - ஆனால் எவரேனும்
வரம்பை மீற வேண்டுமென்று (எண்ணம்) இல்லாமலும், பாவம் செய்யும்
விருப்பமில்லாமலும் (எவராலும் அல்லது பசியின் கொடுமையாலும்)
நிர்ப்பந்திக்கப்பட்டால் (அவர் மீது குற்றமில்லை). நிச்சயமாக அல்லாஹ்
மன்னிப்பவனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன்: 16:115)
April 27, 2013
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment