அல்லாஹ்வுடன் வேறு
எந்த நாயனையும் அழைக்காதீர். அவனைத்தவிர வேறு நாயன் இல்லை. அவனைத் தவிர
எல்லாப் பொருட்களும் அழிந்து விடுபவையேயாகும். அவனுக்கே எல்லா அதிகாரமும்
உரியது. இன்னும் அவனிடமே நீங்கள் (யாவரும்) திரும்பக் கொண்டு
வரப்படுவீர்கள். (அல்குர்ஆன்: 28:88)
April 07, 2013
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment