(அல்லாஹ்வாகிய) அவனே
(என்றென்றும்) உயிரோடிருப்பவன். அவனையன்றி (வேறு) நாயனில்லை - ஆகவே நீங்கள்
அவனுக்கே முற்றிலும் வழிபட்டு தூய உள்ளத்தோடு அவனை அழையுங்கள். அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன் - அனைத்துப் புகழும் அகிலங்கள் எல்லாவற்றையும்
படைத்துக் காத்துப் பரிபக்குவப்படுத்தும் நாயனான அல்லாஹ்வுக்கே ஆகும். (அல்குர்ஆன்: 40:65)
April 08, 2013
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment