“என் அடியார்களே!
(உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட
போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் -
நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் - நிச்சயமாக அவன் மிக்க
மன்னிப்பவன். மிக்கக் கருணையுடையவன்” (என்று நான் கூறியதை நபியே!) நீர்
கூறுவீராக. (அல்குர்ஆன்: 39:53)
May 04, 2013
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment