Pages

May 05, 2013

மனிதர்கள் யாவரும் மீள வேண்டிய ஒரே நாயன் அல்லாஹ்வே!

(அல்லாஹ்) பாவத்தை மன்னிப்பவனும், தவ்பாவை - மன்னிப்புக் கேட்பதை - அங்கீகரிப்பவனும், தண்டிப்பதில் கடுமையானவனும், தயை மிக்கவனும் ஆவான், அவனைத் தவிர நாயன் இல்லை. அவனிடமே (யாவரும்) மீள வேண்டியதிருக்கிறது. (அல்குர்ஆன்: 40:3)

No comments: