Pages

May 07, 2013

மனித குலம் முழுமைக்கும் எச்சரிக்கப்படும் வேத அறிவிப்பு!

(குர்ஆனாகிய) இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கப் படுவதற்காகவும் (வணக்கத்திற்குரிய அல்லாஹ்வாகிய) அவன் ஒரே நாயன் தான் என்று அவர்கள் அறிந்து கொள்வதற்காகவும், அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்காகவும் மனிதர்களுக்கு இது ஓர் அறிவிப்பாகும். (அல்குர்ஆன்: 14:52)

No comments: