மேலும் அல்லாஹ் ஓர் ஊரை (அவர்களுக்கு) உதாரணம் கூறுகிறான்: அது
அச்சமில்லாமலும், நிம்மதியுடனும் இருந்தது, அதன் உணவு(ம் மற்றும்
வாழ்க்கை)ப் பொருட்கள் யாவும் ஒவ்வொரு இடத்திலிருந்தும் ஏராளமாக வந்து
கொண்டிருந்தன – ஆனால் (அவ்வூர்) அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி
செலுத்தாமல் மாறு செய்தது. ஆகவே, அவ்வூரார் செய்துக் கொண்டிருந்த (தீச்)
செயல்களின் காரணமாக, அல்லாஹ் பசியையும், பயத்தையும் அவர்களுக்கு ஆடையாக
(அணிவித்து அவற்றை) அனுபவிக்குமாறு செய்தான். (அல்குர்ஆன்: 16:112)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment