அல்லாஹ்தான் உங்களை (ஆரம்பத்தில்) பலஹீனமான நிலையில் படைக்கிறான். பலஹீனத்திற்குப் பின்னர், அவனே பலத்தை(யும் உங்களுக்கு) உண்டாக்குகிறான். (அந்தப்)பலத்திற்குப் பின், பலஹீனத்தையும் நரையையும் அவனே உண்டாக்குகிறான். தான் நாடியதை அவன் படைக்கிறான் - அவனே எல்லாம் அறிந்தவன், பேராற்றலுடையவன். (அல்குர்ஆன்: 30:54)
November 06, 2013
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment