Pages

November 05, 2013

இறைவனின் இந்த விளக்கங்கள் யாருக்கு?

உங்கள் அனைவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து உண்டாக்கிப் பின் (உங்கள் தந்தையிடம்) தங்க வைத்து, (பின்னர் கர்ப்பத்தில்) ஒப்படைப்பவனும் (அல்லாஹ்வாகிய) அவனே. சிந்தித்து விளங்கிக் கொள்ளக்கூடிய மக்களுக்கு நிச்சயமாக நம் வசனங்களை விவரித்துள்ளோம். (அல்குர்ஆன்: 6:98)

No comments: