Pages

December 08, 2013

அநாதைகளின் சொத்தில் அநியாயம் செய்வதிலிருந்து விலகிக் கொள்ளுதல்!

நிச்சயமாக, யார் அநாதைகளின் சொத்துக்களை அநியாயமாக விழுங்குகிறார்களோ, அவர்கள் தங்கள் வயிறுகளில் விழுங்குவதெல்லாம் நெருப்பைத்தான் - இன்னும் அவர்கள் (மறுமையில்) கொழுந்து விட்டெறியும் (நரக) நெருப்பிலேயே புகுவார்கள். (அல்குர்ஆன்: 4:10)

No comments: