Pages

January 08, 2012

மனிதனை தேவையுறச் செய்து சீமானாக்கும் அல்லாஹ்!

மேலும் உம் இறைவனில்பால் தான் இறுதி (மீளுதல்) இருக்கிறது. அன்றியும், நிச்சயமாக அவனே சிரிக்க வைக்கிறான், அழச் செய்கிறான். இன்னும் நிச்சயமாக அவனே மரிக்கச் செய்கிறான், இன்னும் உயிர்ப்பிக்கிறான். இன்னும், நிச்சயமாக அவனே ஆண், பெண் என்று ஜோடியாகப் படைத்தான் - (கர்ப்பக் கோளறையில்) செலுத்தப்படும் போதுள்ள இந்திரியத் துளியைக் கொண்டு. நிச்சயமாக, மறுமுறை உயிர் கொடுத்து எழுப்புவதும், அவன் மீதே இருக்கிறது. நிச்சயமாக அவனே தேவையுறச் செய்து சீமானாக்குகிறான். (அல்குர்ஆன்:53:42லிருந்து 48வரை)

No comments: