Pages

January 09, 2012

உலகில் மனிதனது நுணுக்கமான இந்த வாழ்வு எப்படி அர்த்தமற்று முடிய முடியும்?

மனிதன் வெறுமனே விட்டுவிடப் படுவான் என்று மனிதன் எண்ணிக் கொள்கிறானா? (கர்ப்பக் கோளறைக்குள்) சொட்டுச் சொட்டாய் ஊற்றப்படும் இந்திரியத்துளியாக அவன் இருக்கவில்லையா? பின்னர் அவன் 'அலக்' என்ற நிலையில் இருந்தான், அப்பால் (இறைவன் அவனைப்) படைத்து செவ்வையாக்கினான். பின்னர் அதிலிருந்து ஆண், பெண் என்ற இரு ஜோடியை அவன் உண்டாக்கினான். (இவ்வாறு படைக்கும் அல்லாஹ்வாகிய) அவன் மரித்தோரை உயிர்ப்பிக்கும் ஆற்றல் உடையவன் அல்லவா? (அல்குர்ஆன்:75:36லிருந்து 40வரை)

No comments: